‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து  மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க காத்திருக்கின்றனர் …

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி Read More

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம்

நடிகர் சங்கம்  மூலம்  இதுவரை செய்தது என்ன என்று நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்  பொன்வண்ணன் தன் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 90நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை …

நடிகர் சங்கம் மூலம் இதுவரை செய்தது என்ன: பொன்வண்ணன் விளக்கம் Read More

நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார்

திரையுலக மார்க்கண்டேயனாகக் கருதப்படும் சிவகுமாரை ஒரு நடிகராகத்தான் பலரும் அறிவர். அவர் சிறந்த பேச்சாளராகிவிட்டார். கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில்   பேருரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது  ‘மகாபாரதம்’ தொடர்பான …

நான் முழு மனிதன் இல்லை! சிவகுமார் Read More

பிச்சைகாரனில் அறிமுகமாகும் சத்னா டைட்டஸ்!

அன்றும் , இன்றும் , என்றும் தமிழ் திரை கதா நாயகிகள் கேரளாவில் இருந்துத் தான் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும்,எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையும் அவர்களைத் தமிழ்த் திரை உலகின் உச்சத்தில் உட்கார வைக்கிறது.அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில், …

பிச்சைகாரனில் அறிமுகமாகும் சத்னா டைட்டஸ்! Read More

அனிருத்துதான் என் ஹீரோ! -அதிர்ச்சி தரும் ‘கவர்ச்சி’ மனீஷா கௌர்

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக  இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள் எவ்வாறு மக்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசமாகச் …

அனிருத்துதான் என் ஹீரோ! -அதிர்ச்சி தரும் ‘கவர்ச்சி’ மனீஷா கௌர் Read More

‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவரும் : சிவகார்த்திகேயன்

ரஜினி முருகன் படம் பற்றி  நடிகர் சிவகார்த்திகேயன்   கூறுகிறார்: ”நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் …

‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவரும் : சிவகார்த்திகேயன் Read More

‘பசங்க 2 ‘ படத்தில் ஜோதிகாவுக்குப் பதிலாக அமலாபால் நடித்தது ஏன்?- இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் !

பசங்க 2 பற்றி இயக்குநர் பாண்டிராஜ்  இவ்வாறு கூறுகிறார் ‘பசங்க 1 படத்தில் நான், என் நண்பர்கள்  என்னுடைய ஆசிரியர்கள் நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்திருந்தேன். ஆனால் பசங்க 2 முற்றிலும் மாறுபட்ட ஒன்று, பசங்க 1 ல் …

‘பசங்க 2 ‘ படத்தில் ஜோதிகாவுக்குப் பதிலாக அமலாபால் நடித்தது ஏன்?- இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் ! Read More

ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்! இசையமைப்பாளர் சாம்

திறமை எங்கிருந்தாலும் கவனிக்கப்படும். அது வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்பதற்கு உதாரணம் இசையமைப்பாளர் சாம். சி.எஸ் . விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மெல்லிசை’படத்தின் பாடல் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ‘ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்’ என  இருக்கிறார். இப்போது ஆறுபடங்களில் சாம்  …

ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்! இசையமைப்பாளர் சாம் Read More

சத்யராஜின் பாராட்டு : நெகிழும் வில்லன் நடிகர்!

சென்ற வாரம் திரைக்கு வரவிருக்கும் “ஆத்யன்” திரைப்படத்தின் வில்லன் “ஜெனீஷ்” தான் அந்த வில்லன். ஆத்யன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வில்லன் ஜெனீஷை பாராட்டி பேசியிருந்தார் நடிகர் சத்யராஜ், “ஒரு படத்தில் வில்லனை எந்த அளவிற்கு பவர்ஃபுல்லாக காட்டுகிறார்களோ அந்த …

சத்யராஜின் பாராட்டு : நெகிழும் வில்லன் நடிகர்! Read More

‘மெல்லிசை’ படத்தில் நல்லிசை தந்துள்ள இசை அமைப்பாளர்!

அறிமுக இசையமைப்பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பாக இசையை மையமாக அதிலும் ‘மெல்லிசை’  என பெயரிடப்பட்ட அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமானது மகிழ்ச்சியாக இருப்பதாக இசை அமைப்பாளர் சாம் புன்னகைக்கிறார். மென்பொருள் பொறியாளரான இவர் சிறு வயது முதலே இசை …

‘மெல்லிசை’ படத்தில் நல்லிசை தந்துள்ள இசை அமைப்பாளர்! Read More