அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து 2வது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

அமேசான் ஒரிஜினல் தொகுப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் படைப்பிலிருந்து ‘யாயும் ஞானமும்..’ எனத் தொடங்கும் முகப்பு பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியான பிறகு, பிரைம் வீடியோ தனது இசை ஆல்பத்திலிருந்து ‘ஜிங்க்ருதா தங்கா..’ எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை …

அமேசான் அசல் படைப்பான ‘மாடர்ன் லவ் சென்னை’ யிலிருந்து 2வது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு! Read More

நடிகர் நிகில் நடிக்கும் ‘ஸ்பை’ பட டீசர் வெளியீடு!

நடிகர் நிகில் -இயக்குநர் கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர். புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே திட்டமிட்டப்படி மே 15ஆம் தேதியன்று …

நடிகர் நிகில் நடிக்கும் ‘ஸ்பை’ பட டீசர் வெளியீடு! Read More

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் இணையும் ‘டபுள் இஸ்மார்ட்’ மார்ச் 8, 2024-ல் திரையரங்குகளில் !

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் “டபுள் இஸ்மார்ட்” , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து …

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் இணையும் ‘டபுள் இஸ்மார்ட்’ மார்ச் 8, 2024-ல் திரையரங்குகளில் ! Read More

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி!

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் …

மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி! Read More

மறைந்த திரைக்கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நினைவேந்தல் !

இந்த ஆண்டில் நம்மை விட்டு மறைந்த நடிகர்கள் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவு தமிழ்த் திரையுலகிவிற்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. கடந்த 40 வருடங்களாக தமிழ் திரையுலகில் நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் தங்களது பங்களிப்பை அளித்து வந்த அவர்களது நினைவேந்தல் நிகழ்வு நேற்று …

மறைந்த திரைக்கலைஞர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நினைவேந்தல் ! Read More

‘ஃபர்கானா’ இஸ்லாமிய மக்களை இழிவு படுத்துகிறதா? இயக்குநர் அமீர் அறிக்கை!

அண்மையில் வெளியாகி வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ‘ஃபர்கானா’ திரைப்படத்திற்கு சமய முலாம் பூசி அதன் வெற்றியைப் பறிக்க நினைப்பவர்களுக்கு ஊடகங்கள் வழியே இயக்குநர் அமீர் ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, …

‘ஃபர்கானா’ இஸ்லாமிய மக்களை இழிவு படுத்துகிறதா? இயக்குநர் அமீர் அறிக்கை! Read More

முதன் முறையாக இளையராஜா, யுவன் ராஜா, ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை’

முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் …

முதன் முறையாக இளையராஜா, யுவன் ராஜா, ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை’ Read More

ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் பி சி ஸ்ரீராம், ஜோ மல்லூரி பங்கேற்பு!

‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய …

ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழாவில் பி சி ஸ்ரீராம், ஜோ மல்லூரி பங்கேற்பு! Read More

முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!

ஜீ ஸ்டுடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்தப் படம் உலகமெங்கும் வரும் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது. …

முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது! Read More

டில்லியில் வெளியிடப்படும் ‘ஸ்பை’ பட டீசர்!

புது தில்லி கர்தவ்யா பாதையில் அமைந்திருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே மே 15ஆம் தேதியன்று நிகில் -கேரி பி ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாரான ‘ஸ்பை’ எனும் திரில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. நட்சத்திர நடிகர் …

டில்லியில் வெளியிடப்படும் ‘ஸ்பை’ பட டீசர்! Read More