வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன் !

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வல்லவன்’ படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தப் பட்டவர் பாடலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குநர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் வெற்றி பாடலான …

வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன் ! Read More

அனாதைக் குழந்தைகளுக்காக தமன் நடத்திய இசை நிகழ்ச்சி !

பிறரை மகிழ்வூட்டும் செயலைத் தொடர்ந்து செய்வதில் மகிழ்ச்சி காண்பவர்கள் ‘ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’ என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அமைப்பினர்.பசியில்லாத உலகத்தை உருவாக்கும் பணியில்  இந்த அமைப்பு செயல்படுகிறது. அவ்வகையில் சென்னை பகுதியின் சுமார் 60 ஆதரவற்றோர் …

அனாதைக் குழந்தைகளுக்காக தமன் நடத்திய இசை நிகழ்ச்சி ! Read More

காதலில் சறுக்கி பெண்கள் அறிவை இழக்கிறார்கள் : பெண் இயக்குநர் பரபர பேச்சு

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  விளம்பரப் படம் திரையிடல் நிகழ்ச்சி இன்று மாலை சென்னை போர் ப்ரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பான ‘சென்னை டர்ன்ஸ் பிங்க்’ நிறுவனர் ஆனந்த குமார் , அனைவரையும் வரவேற்றார்.அவர் பேசும்போது ”வெஸ்ட் கேன்ஸர் …

காதலில் சறுக்கி பெண்கள் அறிவை இழக்கிறார்கள் : பெண் இயக்குநர் பரபர பேச்சு Read More

யதார்த்தம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் ‘திரி’!

தன் பொறுமையைக் காப்பவன் தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது ‘திரி’. சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் இப்படத்தை புதுமுக  …

யதார்த்தம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படம் ‘திரி’! Read More

ஷங்கரின் இணை இயக்குநர் இயக்கும் ‘திறந்திடு சீசே’

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வப்போதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘ திறந்திடு சீசே …

ஷங்கரின் இணை இயக்குநர் இயக்கும் ‘திறந்திடு சீசே’ Read More

படம் வெளிவருமுன்பே தனுஷுக்கு லாபம்: பொன்முட்டையாக மாறிய ‘காக்கா முட்டை’

அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட …

படம் வெளிவருமுன்பே தனுஷுக்கு லாபம்: பொன்முட்டையாக மாறிய ‘காக்கா முட்டை’ Read More

ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா!

ஒரு பயணியின் வழியில் வாழ்க்கையின் உயிர்த்துடிப்பை விவரிக்கும் “மந்திர சுவடுகள்”நூல் வெளியீட்டுவிழா நேற்று  நடைபெற்றது. தென் இந்தியாவில் பட்டுப் புடவைகள் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும்  ஸ்ரீ பாலம் சில்க் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், வாழ்வியல் கலையில் தனித்திறன் பெற்றவருமான …

ஜெயஸ்ரீ ரவி எழுதிய ‘மந்திர சுவடுகள்’ நூல் வெளியீட்டுவிழா! Read More

விஜய் சேதுபதி- சமுத்திரக்கனி இணையும் புதிய படம்: சீ.வீ.குமார் தயாரிக்கிறார்!

சீ.வீ.குமார் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” தயாரிப்பில் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” பெருமையுடன் வழங்கும் “புரோடக்ஷன் நெ.14” மக்கள் எதிர்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின்“திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் …

விஜய் சேதுபதி- சமுத்திரக்கனி இணையும் புதிய படம்: சீ.வீ.குமார் தயாரிக்கிறார்! Read More

கிராமத்தின் தலைவர் நாயகனாக நடிக்கும் ‘விருத்தாசலம் ‘

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர் விருதகிரி.அவர் புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் படம் நடிக்கும் ‘விருத்தாசலம் ‘. லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற …

கிராமத்தின் தலைவர் நாயகனாக நடிக்கும் ‘விருத்தாசலம் ‘ Read More

‘காஞ்சனா – 2’ படத்தில் 70 வயது கிழவியாக வரும் ராகவா லாரன்ஸ்: ரஜினி பாராட்டு

ஏழு வயது முதல் எழுபது வயதுகிழவி வரை  வித்யாசமான வேடங்களில் ராகவா லாரன்ஸ்  நடித்துள்ளதற்கு ரஜினி பாராட்டியுள்ளார். லாகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா – 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள  இந்தப் படம்  இந்தமாதம் 17-ஆம் …

‘காஞ்சனா – 2’ படத்தில் 70 வயது கிழவியாக வரும் ராகவா லாரன்ஸ்: ரஜினி பாராட்டு Read More